உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் பொறியாளர் பட்டதாரி பயிற்சி(கணினி அறிவியல்) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் டிப்ளோமா பயிற்சி (சிவில்) க்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://fact.co.in/images/upload/FINAL-NOTIFICATION-&-APPLICATION-FORM—APPRENTICESHIP_02122020_3453.pdf

இணையதளம் :  http://fact.co.in/

அஞ்சலக முகவரி :

Dy General Manager (HR)IR, FEDO Building,                                                    The Fertilisers And Chemicals Travancore Limited,                         Udyogamandal. PIN-683 501

கடைசி தேதி : 14-12-2020

பணி : பொறியாளர் பட்டதாரி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் டிப்ளோமா பயிற்சி

பணியிடம் : கேரளா

வயது வரம்பு: 35 வயது வரை

கல்வித்தகுதி :

கணினி அறிவியல் பொறியாளர் பட்டதாரி

சிவில் டிப்ளோமா தொழில்நுட்ப வல்லுநர்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு