பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://ibpsonline.ibps.in/sbiappamay20/

இணையதளம் :  www.sbi.co.in

கடைசி தேதி : 10-12..2020

பணி : பயிற்சி பணியாளர் (Apprentice)

காலியிடங்கள் : 8500

வயது வரம்பு: 20 லிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

ஊதியம்ரூ.15,000/- முதல் ரூ.19,000/- வரை

விண்ணப்ப கட்டணம் : General/OBC/EWS – ரூ. 300/-

SC/ST/PWD  – இல்லை

தேர்வு செய்யப்படும் முறை:

(i) ஆன்லைன் எழுதப்பட்ட சோதனை மற்றும்

(ii) உள்ளூர் மொழியின் சோதனை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு