மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://therapeutic_assistant.mrbonline.in/

இணையதளம் :  http://www.mrb.tn.gov.in/

மின்னஞ்சல் : mrb.tn@nic.in

தொலைபேசி எண் : 044-24355757

கடைசி தேதி : 24-12-2020

பணி : ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண்  சிகிச்சை உதவியாளர்

காலியிடங்கள் : 76

ஆண் சிகிச்சை உதவியாளர் – 38

பெண்  சிகிச்சை உதவியாளர் – 38

கல்வித்தகுதி :  நர்சிங்கில் டிப்ளோமா

வயது வரம்பு : 18 வயது 58 வயது வரை

சம்பளம் : ரூ. 18,000/- முதல் ரூ.569,00- வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்(IIT) வேலைவாய்ப்பு