பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் ஆண் மற்றும் பெண்  காவலர்  பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

கடைசி தேதி : 10-02-2021

பணி :  Group C – கான்ஸ்டபிள்

Cat. No.1 : ஆண் கான்ஸ்டபிள் (பொது கடமை).

Cat. No.2 : பெண் கான்ஸ்டபிள் (பொது கடமை).

Cat. No.3: HAP-DURGA-1 க்கான பெண் கான்ஸ்டபிள்

காலியிடங்கள் : 7298 அதில் 

Cat. No.1 : ஆண் கான்ஸ்டபிள் (பொது கடமை) – 5500

Cat. No.2 : பெண் கான்ஸ்டபிள் (பொது கடமை). – 1100

Cat. No.3: HAP-DURGA-1 க்கான பெண் கான்ஸ்டபிள் – 698

பணியிடம் : ஹரியானா

சம்பளம் : Rs.21700-69100 – Level-3, Cell-I

கல்வித்தகுதி : 10+2, இந்தி அல்லது சமஸ்கிருதத்துடன் மெட்ரிக் ஒன்று அல்லது அதற்கு கல்வி;

விண்ணப்ப கட்டணம் : பொது பிரிவினருக்கு : ஆண் – ரூ.100/-, பெண் -ரூ. 50/-

SC/BC/EWS : ஆண் – ரூ.25/-  பெண் : ரூ.13/-

ஹரியானா முன்னாள் படைவீரர்களுக்கு : இல்லை

இனையதளம் : http://www.hssc.gov.in/

ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான இனையதளம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

WAPCOS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு