கேளிக்கை சினிமா

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வா் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்று, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலிலதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை மேலும் வாசிக்க …..

சமூகம்

மெரினாவில் கலைஞர் சிலையை பார்க்க மக்கள் ஆர்வம்

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு இன்று கலைஞரின் முழு உருவ சிலைகளுடன் சிற்பி ஒருவர் வந்துள்ளார். அப்போது, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கலைஞரின் சிலையை கண்ட பொதுமக்கள் ஆச்சர்யத்தில் திகைத்தனர். கலைஞர் சிலைகளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்க விரும்பி அதனை அந்த சிற்பி எடுத்து வந்துள்ளார். மிக யதார்த்தமாக கலைஞர் கையில் பேனாவுடன் சிந்தனை செய்வது போல் இருக்கும் அந்த சிலையுடன் பொதுமக்கள் கண்டு மகிழ்சியுடன் செல்பி எடுத்துச்சென்றனர். சிலை மிக தத்ருபமாக மேலும் வாசிக்க …..

கேளிக்கை

நடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார். சினிமாவின் அடுத்த கட்டமாக வெப்சீரிஸ் மாறிவருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், பிரபலன்கள் பலரும் வெப்சீரிஸ் தயாரிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். தற்போது இயக்குநர் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை மேலும் வாசிக்க …..