கிரிக்கெட் விளையாட்டு

முதல் நாள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

இந்தியாவில் கடந்த 2008 முதல் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 12-வது ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா கேளிக்கை

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்

அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கூறினர். ஆனால் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

சிறையில் ஜெ தோழி சசிகலாவிடம் தொடர் விசாரனை மீண்டும் சிக்குகிறாரா தினகரன்

  சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வசித்த போயஸ்கார்டன் வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், சகோதரர் திவாகரன், மற்றொரு சகோதரர் மகன் விவேக், சகோதரி மகன் தினகரன் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.   அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது மேலும் வாசிக்க …..