சமூகம் பெண்கள்

3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு; உத்தர பிரதேசத்தில் தொடரும் அவலம்

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17, 10, மற்றும் 8 வயது கொண்ட மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்து ஆசிட் வீசி சென்றுள்ளனர். காயமடைந்த மூன்று சிறுமிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மேலும் வாசிக்க …..

அரசியல்

பிரியங்கா காந்தி அரசு இல்லத்திலிருந்து காலி செய்ய 1 மாத கெடு; பாஜக மோடி அரசு அதிரடி

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எசிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு மற்றும் இசட்+ பாதுகாப்பு ஆகியவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் திரும்பப் பெறப்பட்டது. எஸ்பிஜி பாதுகாப்புக்கு கீழ் பிரியங்கா காந்தி இருந்த நிலையில் அவருக்கு மேலும் வாசிக்க …..