அரசியல் கொரானா தமிழ்நாடு

பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அதற்கான சலுகை குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பத்திரிகை, ஊடகப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பங்களுக்கு செய்தி, மக்கள் தொடர்புத் துறை மூலமாக நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பத்திரிகை, ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 4 ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றி மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை

‘இந்திய அரசை காணவில்லை’ என நாட்டின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான அவுட்லுக் இந்தியா பத்திரிகை முதல் பக்க அட்டைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேரிடர் காலத்தை கையாளும் விதம் குறித்து உலக மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் கொரானா தமிழ்நாடு

சாதகமான ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி.. அமைச்சரின் கொரோனா அரசியல்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை நிருபர்கள் சந்திப்பை தனக்கு இணக்கமான ஊடகத்தை மட்டும் அழைத்து நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தினமும் மாலை 6 மணியளவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்து வருகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்புகளை ஆரம்ப நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னெடுத்து வந்தார். பின்னர் கொரோனா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளைச முதல்வர் பழனிச்சாமி சில நாட்கள் நடத்தினார். அடுத்து சுகாதாரத்துறைச் செயலாலர் பீலா ராஜேஷ், மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள்

கேள்வி கேட்ட ஹிந்து என்.ராம் : பிரதமர் மோடி அதிர்ச்சி

இரு வாரத்துக்கு முன்னர் தமிழகத்தின் பிரதான ஊடகவியலாளர்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்கள். மரியாதை நிமித்த சந்திப்பு என்று சொல்லப்பட்ட அதுகுறித்துப் பொதுவெளியில் பல்வேறு யூகங்கள். இதனை அங்கே கலந்து கொண்ட விகடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் பார்வையில் இதோ : ” மாலை 6.19 மணிக்கு வந்தார் பிரதமர் மோடி. `வணக்கம்’ என்றபடி அமர்ந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அமர்ந்தனர். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மேலும் வாசிக்க …..