அரசியல் வடமாநிலம்

காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தியின் நூதன அனுகுமுறையால் பரபரப்பு

  தீவிர அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.   இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார் பிரியங்கா காந்தி.   இன்று காலை முதல் ஒவ்வொரு குழுவாக சந்தித்து ஆலோசனை நடத்திய பிரியங்கா காந்தி, 2 மணிக்கு மேல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.   இந்த மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் காலவரிசை தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் ஹிந்து திவிரவாதி வினாயக் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற தினத்தில் மதுகடைகள் மூட உத்தரவு

மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.   இந்த வழக்கு விசாரணை முடிவில், மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ் தீவிரவாதி வினாயக் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான 30-ந் தேதி (அதாவது இன்று) மது விலக்கு நாளாக அறிவித்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள், ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்களிலும் அன்றைய தினம் மது விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க …..

சட்டம் சினிமா பெண்கள்

உதவி இயக்குனர் காந்தி தற்கொலை தொடர்ந்து நடிகை நிலானியும் முயற்சி

சின்னத்திரை நடிகை நிலானி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமான இவர் தனது கணவரை விவாகரத்து செய்தவர். நிலானி நிலாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வளசரவாக்கத்தில் குடியிருந்து வரும் நிலானி தென்றல், தாமரை, பிரியமானவள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்தவர். காதலும் கடந்து போகும், தெரு நாய்கள், நெருப்புடா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததற்கு, படப்பிடிப்பின்போது அணிந்திருந்த போலீஸ் உடையிலேயே மேலும் வாசிக்க …..

சட்டம்

உள்துறை அமைச்சகம் தகவல் தர மத்திய தலைமை ஆணையம் உத்தரவு

ராஜிவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையம் (சிஐசி), ‘‘2000ம் ஆண்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனை கைதிகளின் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது மன்னிப்பு மனு மீதான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2015ம் ஆண்டு வழங்கப்பட்ட மேலும் வாசிக்க …..