கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

NEP 2020 கட்டாயம் செயல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகுருசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேசிய மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

நீட் தேர்வின் சாதகங்களை ஏன் சொல்லவில்லை.. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!

நீட் தேர்வை விமர்சித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி, அதன் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு பயிற்சி முறை (கோச்சிங்) மாணவர்கள் மத்தியில் கற்றலை முழுவதுமாக மாற்றிவிட்டது என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்கிறேன். பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை இது உண்மைதான். ஆனால், நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் வருவதற்கு முன்பாகவே பள்ளிகளில் சிறப்பு பயிற்சி முறை மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு; கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் மாணவர்களுக்கு பி.இ சேர்க்கை ஆணையை இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) தமிழ்நாடு முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கினார். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69% பேர் மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு-2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி 1 : Account’s Officer கடைசி நாள்: 14-07-2021 முகவரி : NHHID, Kalajiyam Building, 2nd Floor,                                                         Opposite to Mining Engineering,CEG Campus Anna University, Chennai-44. தொலைபேசி மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

நேரடி எழுத்துத் தேர்வு மூலம் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சுமார் 1 லட்சம் மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை; தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தடை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு மையத்தில் பெண்கள்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  அறிவிப்பு இணையதளம் :  https://www.annauniv.edu/pdf/CEW%20-%20Peon%20-14.12.2020.pdf இணையதளம் : http://www.annauniv.edu அஞ்சலக முகவரி :Director, Centre for Empowerment of Women Anna University, Chennai – 600025. கடைசி தேதி  : 31-12-2020 பணி : பியூன்(பெண்கள் மட்டும்) காலியிடங்கள் : 2 கல்வித்தகுதி :  8ம் வகுப்பு சம்பளம் : ஒரு நாளைக்கு ரூ.391/- தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகத் தேர்வு மேலும் வேலைவாய்ப்பு மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் எகிறும் கொரோனா; 183 பேர் பாதிப்பு

சென்னை ஐஐடியில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முதன்முறையாக கொரோனா கண்டறியப்பட்டது. பரிசோதனையில் டிசம்பர் 13 ஆம் தேதி வரை 71 பேருக்கும், 14 ஆம் தேதி 33 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்று மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார்; தமிழக முதல்வருக்கு ஆளுனர் திடீர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்த விசாரணையை உடனே நிறுத்த தமிழக முதல்வருக்கு ஆளுனர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, விதிகளை மீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் ரூ.280 கோடி ஊழலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு

தனக்கு எதிரான விசாரணை குழுவை சந்திக்க தயார்- துணைவேந்தர் சூரப்பா

தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அரியர் தேர்வில் மோசடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் என தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சூரப்பா கூறியது, மேலும் பரபரப்பை மேலும் வாசிக்க …..