மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

NPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

NPCIL-கல்பாக்கம்அணு மின் நிலையத்தில் டிரைவர்-கம்-பம்ப் ஆபரேட்டர்-கம்-ஃபயர்மேன்-ஏ (Driver-cum-Pump Operator-cum-Fireman-A)பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

இணையதளம் : https://www.npcil.nic.in/

கடைசி தேதி : 25-01-2021

பணி : டிரைவர்-கம்-பம்ப் ஆபரேட்டர்-கம்-ஃபயர்மேன்-ஏ (Driver-cum-Pump Operator-cum-Fireman-A)

காலியிடங்கள் : 4

பணியிடம் : கல்பக்கம், தமிழ்நாடு

கல்வித்தகுதி : HSC (10+2)  + கனரக வாகன ஓட்டுநர் உரிமம்

சம்பளம் : ரூ. 21,700/-

வயது வரம்பு : 18-27 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : 

(i)  உடல் தரநிலைகள், உடல் மதிப்பீடு / பொறையுடைமை சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை (Physical Standards, Physical Assessment/ Endurance Test and Driving Test )

(ii)  நிலை – I ப்ரீலிமினரி சோதனை ( Stage-1 Preliminary Test )

(iii)  நிலை – II அட்வான்ஸ்ட் சோதனை (Advanced Test)

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.