இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பயிற்சி பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. இணையதளம் : https://www.aai.aero/ கடைசி தேதி : 24-01-2021 பணி : பயிற்சி பணியாளர்கள் காலியிடங்கள் : 180 பணியிடம் : இந்தியா கல்வித்தகுதி : Diploma, B.Tech, ITI சம்பளம் : ரூ. 9,000/- , ரூ.12,000/-  and  ரூ.15,000/- வயது வரம்பு : 26 ஆண்டுகள் விண்ணப்ப கட்டணம் : இல்லை தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய