சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் senior Manager’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிSenior Manager (IT)
தேதி02-03-2022
காலியிடங்கள்19
கல்வித்தகுதிகணினி அறிவியல் / IT / ECE அல்லது MCA / M.Sc இல் பொறியியல் பட்டதாரி. (IT) / எம்.எஸ்சி. (கணினி அறிவியல்)
வயது35 ஆண்டுகள்
சம்பளம்ரூ.63840-1990(5)-73790-2220(2)-78230
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு