ITI (Indian Telephone Industries) நிறுவனத்தில் ‘General Manager(HR), General Manager(R & D), General Manager(Technology & Projects) & Medical Services’   பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 28-06-2021

முகவரி : ADDL. GENERAL MANAGER-HR ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU- 560016

பணி : General Manager(HR), General Manager(R & D), General Manager(Technology & Projects) & Medical Services

காலியிடங்கள் : 5 (General Manager (HR) – 1, General Manager (R & D) – 1, General Manager(Technology & Projects) – 2, Medical Services – 1)

கல்வித்தகுதி : ME / M.Tech / Ph.D, LLB/LLM, முதுகலை பட்டம்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக வேலைவாய்ப்பு -2021