அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக வேலைவாய்ப்பு பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 22-06-2021

காலம் : 6 மாதங்கள்

முகவரி :  தேர்வுகளின் கூடுதல் கட்டுப்பாட்டாளர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 ( Additional Controller of Examinations, Anna University, Chennai-600025)

மொத்த காலியிடங்கள் : 14

 

பணி 1 : Professional Assistant I

காலியிடங்கள் : 4

கல்வித்தகுதி : B.E/B.Tech., CSE/IT, ECE, EEE Desirable: Knowledge of PHP, Code ignitor frame work

சம்பளம் : ரூ.760/-  ஒரு நாளைக்கு

 

பணி 2 : Professional Assistant II

காலியிடங்கள் : 3

கல்வித்தகுதி : MCA/ MBA / M/.Com / M.Sc

சம்பளம் : ரூ.713/-  ஒரு நாளைக்கு

 

பணி 3 : Clerical Assistant

காலியிடங்கள் : 3

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம், தட்டச்சு பொறியுடன் கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ.Rs.448/- ஒரு நாளைக்கு

 

பணி 4 : Peon

காலியிடங்கள் : 3

கல்வித்தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ.Rs.391/- ஒரு நாளைக்கு

 

பணி 5 : Labourer

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ.Rs.306/- ஒரு நாளைக்கு

 

 பணியிடம் :  சென்னை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

 

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில்(NRIDA) வேலைவாய்ப்புகள்-2021.

ஸ்பெல்கோ, ஸ்பெல்கோமீடியா , வேலைவாய்ப்பு, ஸ்பெஷல்கரஸ்பாண்டெண்ட், அரசுவேலைவாய்ப்பு