தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (Tamil Nadu Industrial development Corporation Limited-TIDCO) 'பல்வேறு' பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணிExecutive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant
தேதி03-03-2022 (05.00 pm)
முகவரிதமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
எண் 19-A ருக்குமினி லட்சுமிபதி சாலை,
சென்னை – 600 008
மின்னஞ்சல்hr@tidco.com
தொலைபேசி எண்+91-4428554479, 28554480
காலியிடங்கள்14
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு