இந்திய ராணுவத்தின் தரைப்படைப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ கல்விப் பிரிவில் காலியாக உள்ள ஹவில்தார் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி மற்றும் காலியிடங்கள்: HAVILDAR (Surveyor Automated Cartographer)- 20

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்று பி.ஏ/ பி.எஸ்சி கணிதவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஏதாவதொரு பாடப்பிரிவில் கணிதத்தை முக்கிய பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019

விண்ணப்பிக்கும் முறை: JOIN INDIAN ARMY என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…