66 பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை FSSAI ( Food Safety and Standards Authority of India ) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான இணையதளம் : https://www.fssai.gov.in/

கடைசி தேதி : 02-11-2020

பணி : விவரங்களை அறிய…

காலியிடங்கள் : 66

கல்வித் தகுதி : Master degree/ PG Diploma/ Bachelor Degree/ BE/ B Tech/ M Tech/ MCA / MBA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 56 வயது வரை

ஊதியம்:  Level 6 (Rs. 35400 – 112400) முதல்  Level 14 (Rs.144200-218200) வரை வருமானம் வழங்கப்படும்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய…