கருத்துக்கள் கலாச்சாரம் குரல்கள் கேளிக்கை தொழில்கள் மகராஷ்டிரா வாழ்வியல்

வீட்டுக்கு மாதம் ரூ.400 லஞ்சம் கொடுத்த டி.ஆர்.பி விவகார சிக்கலில் ரிபப்ளிக் டிவி..

இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி.   1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார்.   அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.   2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் குரல்கள் தொழில்கள் மகராஷ்டிரா வாழ்வியல்

டி.ஆர்.பி ரேட்டிங் ஊழல் : சாட்டையை சுழற்றும் மும்பாய் போலிஸ் பயத்தில் ஓடும் அர்னாப்

இந்தியாவில் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது.   இந்த நிறுவனத்துக்குக் கீழ்தான் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் இயங்கிவருகிறது. BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது ஹன்சா ரிசர்ச். மும்பையில் மட்டும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் 2,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்திருக்கிறது.   இந்த வழக்கில் மும்பை காவல்துறை மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கல்வி சுற்றுச்சூழல் தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழர்கள் எதிர்ப்பால் பணிந்து திருத்தம் செய்தது மத்திய பாஜக அரசு

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் – சிறுபான்மையினர் – பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் தமிழ் மொழி மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் கலாச்சாரம் பெண்கள் வடமாநிலம் வாழ்வியல்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான  வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.   அப்பெண்ணின் உடலை உறவினர்கள்  கூட இல்லாமல் மாநில காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினர்   இச்சம்பவத்துக்குக் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் கலாச்சாரம் குரல்கள் தமிழ்நாடு தொழில்கள் வர்த்தகம் வாழ்வியல்

ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில் மோடியின் மத்திய அரசு இறங்கி இருப்பதற்க்கான தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இது சம்பந்தமாக தனது 10 லட்சம் வாசகர்களுக்கு ஆதாரத்தை அடுக்குகிறது தமிழ் ஸ்பெல்கோ   ஆதாரம் 1 மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் சமூகம் தமிழ்நாடு

மூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி; புதுக்கோட்டையில் நடந்த கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காட்டில் மந்திரவாதி பேச்சை கேட்டு தந்தையே 13 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவத்தில் பெண் மந்திரவாதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவரது முதல் மனைவி இந்திரா,வின் மகள் வித்யா 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 18ஆம் தேதி வித்யா அவரது சகோதரியுடன் அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். மேலும் வாசிக்க …..

அரசியல் கலாச்சாரம்

மத்திய அரசை பாராட்டிய ரஜினி, விமர்சித்த பாமக ராமதாஸ்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்ததற்கு மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையை செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. லோக்சபாவிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன்.1 ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பதிவில், திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மேலும் வாசிக்க …..

அரசியல் ஆன்மிகம் கலாச்சாரம் சமூகம்

அயோத்தியிலிருந்து 25 கி.மீ வெளியில் மசூதிக்காக 5 ஏக்கர் ஒதுக்கீடு.. ‘இது ராம ராஜ்ஜியத்தின் நேரம்’ என பெருமை பேசும் பாஜக

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க ‘ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீண்ட ஆண்டுகாலமாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியானது. அதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அல்லது ஒரு அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மேலும் வாசிக்க …..

இயற்கை கலாச்சாரம் தமிழ்நாடு பயணம் வாழ்வியல்

2000 ஆண்டுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

 இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது.   முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.   மேலும் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கேளிக்கை சட்டம் சமூகம் பயணம் வாழ்வியல்

பொள்ளாச்சியில் போதை உல்லாசம் “அக்ரி நெஸ்ட்” விடுதிக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தென்னை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தென்னந்தோப்புகளுக்கு நடுவே ஓய்வு எடுக்க பண்ணை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சில உரிய அனுமதி இல்லாமல் கேளிக்கை விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன.   பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல ஏராளமான சொகுசு விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் உள்ளன.   இங்கு போதை பொருள் மற்றும் மதுவிருந்து தாராளம், சூதாட்டம், நடன விருந்து என்று இங்கு கேளிக்கை விருந்துகள் மேலும் வாசிக்க …..