பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,102 புரோபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வா வெளியிட்டுள்ளது. இதற்கான விபரம் :

பணி : Probationary Officers/ Management Trainees

காலிபணியிடங்கள் : 4,102

தகுதி : 55% மதிப்பெண்களுடன் ஏதாவது துறையில் பட்டப்பபடிப்பு.

வயது வரம்பு : 01.08.2018 தேதிப்படி 20 – 30

சம்பளம் : ரூ. 23,700/- முதல் 42,020/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.09.2018

முதல்நிலை ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி : 13.10.2018, 14.10.2018, 20.10.2018 & 21.10.2018

முதன்மை ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி : 18.11.2018

மேலும் விபரங்களுக்கு : Click here