[su_heading size=”15″ align=”left”]Waiver க்கும், Write-off க்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை . Write off என்பது நிறுவனப்படுத்தப்பட்ட கொள்ளை என்கிறார்கள் துறைசார் வல்லுனர்கள் .  [/su_heading]
[su_spacer]
இதற்கு ஒரு உதாரணம் Write off செய்யப்பட்ட தொகையை குறைத்து ரிலயன்ஸ் கம்பெனி எடுத்தது எப்படி என்பதை கூர்ந்து பார்தாலே புரிய வரும்
 
ஒரு பெருநிறுவனம் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் வாராக்கடனாக ஆகும் பட்சத்தில் அது Write off செய்யப்பட்டு NCLT என்ற தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.
 
NCLT வாராக்கடன்களை வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று கூறிக்கொண்டாலும்.,
 
NCLT கார்ப்பரெட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பாற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறைதான்‌ என பின்வரு உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்
 
உதாரணத்துக்கு அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் வாங்கிய 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப செலுத்தாமல் Write off செய்யப்பட்ட வாராக்கடனாக மாறி NCLT தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படுகிறது‌.
 
NCLT தீர்ப்பாயம் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிறுவனத்தை ஏலத்தில் விடுகிறது‌.
 
ஏலத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் 4800 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தை வாங்க ஏலத்தில் போட்டியிடுகிறது.
 
ஆதாவது வங்கிகள்  கேட்ட தொகையில் வெறும் 16% மட்டுமே .. இதை ஏற்று கொண்டால் இதன் மூலம் வங்கிக்கு 84% நட்டம் வரும் அல்லவா..
[su_spacer]

இந்த வாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 68000 கோடிகள் write-off செய்யபட்ட வாராக்கடன்

[su_spacer]
இதனால் அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு 3000 கோடி ரூபாய் கடனளித்த வங்கிகளின் கூட்டமைப்பில் 70 சதவீத்தினர் இதற்கு ஆதரவு அளித்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அந்த கம்பெனியை  வாங்க இயலவில்லை.
 
ஏனெனில் NCLT தீர்ப்பாயத்தின் நெறிமுறைப்படி குறைந்தபட்ச வங்கிகளின் ஆதரவு 72 சதவீதம் இருக்க வேண்டும்.
 
[su_quote]ஆனால் ரிலாயன்ஸ் சும்மா இருக்கவில்லை .. பாஜக அரசில் பார்க்க வேண்டியவர்களை பார்க்கப்பட்டு  .. அதற்கடுத்த நாளே NCLT தீர்பாயத்தின் விதிமுறைகள்‌ மாற்றப்பட்டு .. வெறும் 67 சதவீதம் மட்டுமே வங்கிகள்  ஆதரவு போதும் என்று நிர்ணயிக்கப்பட்டு .[/su_quote]
 
70 சதவீத ஆதரவுடன் ரிலையன்ஸ் அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை வாங்கி விட்டது .
 
இப்போ இனி மேல்  25200 கோடி வங்கி பணம் இனி வரவே வர போவதில்லை ..
 
இதன் பாணியில் தான் NCLT மூலம்  பூஷன் ஸ்டீல்ஸ் மற்றும்  பல நூறு நிறுவனங்களின் வாராக்கடன்கள் இந்த தீர்ப்பாயத்தால் Write off செய்யப்பட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் இழந்த தொகை லட்சகணக்கான கோடிகளில் ..
 

சமீபத்தில் 68000 கோடிகள் write off 50 நிறுவனங்கள் மீது write off செய்யப்ட்டதே இதன் நிலை என்னாவகும் என கேள்வி வந்தால் இதில் 20% 12000 கோடிகள் வங்கிகளுக்கு  திரும்ப வந்தாலே அது பெரும் வரவாக இருக்கும் ..
 
மீதம் சுமார் 55000 கோடிகள்  வங்கியின் நட்ட  கணக்கில் மட்டுமே ஏற்றப்படும் .. இதனை படித்தவர்கள் இனி மேல்    Write-off என்பது நிறுவனமாக்கப்பட்ட நவீன கொள்ளை‌முறையில் வரும் என்று தானே சொல்வார்கள் ..
Waiver க்கும் Write-off க்கும் என்ன பெரிய வித்யாசம் உள்ளது ..