தமிழ் நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் ‘சாகர் மித்ரா’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | சாகர் மித்ரா |
கடைசி தேதி | 12-01-2022 |
காலியிடங்கள் | 600 |
கல்வித்தகுதி | மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் |
வயது | 35 ஆண்டுகள் |
சம்பளம் | ரூ.10,000 |
பணியிடம் | தமிழ் நாடு முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்முறை |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |