தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NATIONAL INSTITUTE OF ELECTRONICS AND INFORMATION TECHNOLOGY-NIELIT)  ‘Empanelment of IT Resource Persons’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிAsst. Programmer ‘B’-(C), Asst. Network Engineer ’B’ –(C), Sr.
Programmer-(C), Network Specialists-(C), System Analyst-(C), Programmer Asstt. ‘A’-(P), Sr. Consultant-CE, Consultant-CE etc.
கடைசி தேதி09-01-2022
முகவரிNational Institute of Electronics and Information Technology,
2nd Floor, Parsvnath Metro Mall,
Inderlok Metro Station, Inderlok, Delhi-110052
மின்னஞ்சல்empanelment.help@gmail.com
தொலைபேசி எண்011-23644149, 23644849
காலியிடங்கள்126
கல்வித்தகுதிBE / B.Tech / ME / M.Tech
சம்பளம்ரூ.22,154/- முதல் ரூ.1,25,000/- வரை
பணியிடம்டெல்லி/NCR, கல்கத்தா, செகந்திராபாத், மீரட் அல்லது பிற மாநிலங்கள்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறை ஆவண சரிபார்ப்பு / எழுத்துத் தேர்வு / நேர்காணல்
அறிவிப்புஇணைப்பு 1 & இணைப்பு 2
இனைதளம்இணைப்பு