தமிழ் நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் ‘சாகர் மித்ரா’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிசாகர் மித்ரா
கடைசி தேதி12-01-2022
காலியிடங்கள்600
கல்வித்தகுதிமீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம்
வயது35 ஆண்டுகள்
சம்பளம்ரூ.10,000
பணியிடம்தமிழ் நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு