மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் ‘பல்வேறு’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | கிராம சுகாதார செவிலியர் / துணை செவிலியர் மருத்துவச்சி ( Village Health Nurse / Auxiliary Nurse Midwife ) |
கடைசி தேதி | 09-02-2022 |
முகவரி | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 7வது தளம், DMS கட்டிடங்கள், 359 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600006. |
மின்னஞ்சல் | mrb.tn.nic@gmailcom / mrb.tn@nic.in |
தொலைபேசி எண் | 044-24355757 |
காலியிடங்கள் | 39 |
வயது | 18 – 59 ஆண்டுகள் |
கல்வித்தகுதி | SSLC and HSC |
சம்பளம் | ரூ.19,500/- முதல் ரூ.52,000/- வரை |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |