ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்புகள் – 2022

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ‘பல்வேறு ’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடைசி தேதி 10-02-2022 முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,அண்ணாசாலை, சர்க்யூட் ஹவுஸ் எதிரில்,வேலூர்- 632001. தொலைபேசி எண் 0424 – 2225010 காலியிடங்கள் பல்வேறு வயது 35 – 65 ஆண்டுகள் கல்வித்தகுதி குழந்தை உளவியல் (அல்லது) மனநலம் (அல்லது) சமூகவியல் (அல்லது) சட்டம் (அல்லது) மனித வளர்ச்சியில் பட்டம் பெற்றிருத்தல் … Continue reading ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்புகள் – 2022