மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://therapeutic_assistant.mrbonline.in/
இணையதளம் : http://www.mrb.tn.gov.in/
மின்னஞ்சல் : mrb.tn@nic.in
தொலைபேசி எண் : 044-24355757
கடைசி தேதி : 24-12-2020
பணி : ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண் சிகிச்சை உதவியாளர்
காலியிடங்கள் : 76
ஆண் சிகிச்சை உதவியாளர் – 38
பெண் சிகிச்சை உதவியாளர் – 38
கல்வித்தகுதி : நர்சிங்கில் டிப்ளோமா
வயது வரம்பு : 18 வயது 58 வயது வரை
சம்பளம் : ரூ. 18,000/- முதல் ரூ.569,00- வரை
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய