இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்(IIT) வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்(IIT) Research Associate-II & Jr. Reserch Fellow பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://home.iitd.ac.in/jobs-iitd/index.php இணையதளம் :  https://home.iitd.ac.in/ மின்னஞ்சல் : Coordinator.NRF@admin.iitd.ac.in கடைசி தேதி : 24-12-2020 பணி : Research Associate-II & Reserch Fellow காலியிடங்கள் : 5 Research Associate-II -3 Reserch Fellow 2 பணியிடம் :டெல்லி கல்வித்தகுதி : Ph.D, M.Sc. or M.Tech சம்பளம் : ரூ. 31,000/- … Continue reading இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்(IIT) வேலைவாய்ப்பு