மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி: இளநிலை பொறியாளர்
சம்பளம்: மாதம் ரூ.35400 – ரூ.112400
வயதுவரம்பு: 01.08.2019 தேதிப்படி 32க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : கணினி தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2019 @ 5 pm
விண்ணப்பிக்கும் முறை: STAFF SELECTION COMMISSION என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..