நபார்ட் ஆலோசனை சேவையில் ‘Project ConsultantMiddle Level
Consultant’
பணிகக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி  :Project ConsultantMiddle Level
Consultant

கடைசி நாள்: 20-07-2021

காலியிடங்கள் : 2

பணியிடம் : மும்பை

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் / முது கலை பட்டம்

சம்பளம் : ரூ. 41000-60000/-

வயது : 21 – 50 ஆண்டுகள் வரை

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
& நேரடி நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம் http://www.nabcons.com/

டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு-2021