மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘Technologist /Technical Assistant & Lab Attender’ ’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிTechnologist /Technical Assistant & Lab Attender’
கடைசி தேதி17-01-2022
முகவரிProf. S. Chandrasekaran, Chairperson, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021.
காலியிடங்கள்Technologist / Technical Assistant : 3
Lab Attender : 1
கல்வித்தகுதிTechnologist / Technical Assistant : M.Sc (வாழ்க்கை அறிவியலில் / பயோடெக்னாலஜி / மைக்ரோபயாலஜி / உயிர் வேதியியல் / தாவர அறிவியல்/ விவசாயம் / மரபணு அறிவியல் ) ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
Lab Attender : 10- ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்Technologist / Technical Assistant : ரூ.10,000/-
Lab Attender :
ரூ. 7,000/-
பணியிடம்மதுரை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு  Technologist / Technical Assistant & Lab Attender
இனைதளம்இணைப்பு