தெற்கு ரயில்வேயில் 2018-19 ஆண்டுக்கான ஆக்ட் தொழில் பழகுநர்களுக்கான (Act Apprentices) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. சென்ட்ரல் ஒர்க் ஷாப், பொன்மலை – 797
2. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 924
3. சமிக் ஷை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம் (S&T workshop), போத்தனூர் – 2652

வயதுவரம்பு: 15 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019 @ 17.00 hrs

விண்ணப்பிக்கும் முறை: தெற்கு ரயில்வே (Southern Railway Recruitment Cell) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…