பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி மற்றும் திட்ட பொறியாளர்களுக்கான பணியிடங்களை வெளியிட்டுள்ளது
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணையதளம் : http://www.applyexam.co.in/bel2020/
கடைசி தேதி : 25-11-2020
காலியிடங்கள் : 125
பணி :
பயிற்சி பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ் ) I – 15
பயிற்சி பொறியாளர் (மெக்கானிக்கல்) I – 18
பயிற்சி அதிகாரி (நிதி) I -2
பயிற்சி பொறியாளர்கள் II – 60
திட்ட பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ் ) I – 25
திட்ட பொறியாளர் (மெக்கானிக்கல்) I – 2
திட்ட பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ் ) I – 3
திட்ட அதிகாரி (Human Resource) – 2
வயது :
பயிற்சி பொறியாளர்கள் & அதிகாரிகள் : 01-11-2020 தேதியின்படி 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
திட்ட பொறியாளர்கள் & அதிகாரிகள் : 01-11-2020 தேதியின்படி 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
ஊதியம்:
பயிற்சி பொறியாளர்கள் & அதிகாரிகள் : ரூ.28,000/-முதல் ரூ.34,000/-வரை
திட்ட பொறியாளர்கள் & அதிகாரிகள்: ரூ.35,000/-முதல் ரூ.50,000/-வரை
கல்வித்தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BSc/ BE / BTech/ MBA / MCA
விண்ணப்பக்கட்டணம் : பொது / BC – ரூ.500/- மற்ற பிரிவினருக்கு -ரூ.200/-
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
CDAC (Center for Development of Advanced Computing) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு