CDAC (Center for Development of Advanced Computing) மும்பையில் திட்ட பொறியாளர்கள் (Project Engineers)பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://www.cdac.in/index.aspx?id=ca_AdvtPE_2020

இணையதளம் : https://www.cdac.in/

கடைசி தேதி : 15-11-2020, 18.00 மணி வரை

பணி மற்றும் கல்வி தகுதி : திட்ட பொறியாளர் (Project Engineers ) மேலும் விவரங்களை அறிய

சம்பளம் : ரூ  34,100/-  41,261/-

காலியிடங்கள் : 60

வயது வரம்பு : 30 / 32 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் 

விண்ணப்பக் கட்டணம்: OBC- ரூ.500/-  மற்றும் SC/ ST/ PWD / EWS  – கட்டணம் இல்லை

முகவரி  :       

Human Resource Department 

Centre for Development of Advanced Computing

 Gulmohar Cross Road No. 9

Juhu, Mumbai 400049         

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு