நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை. வழக்கில் 3 பேரை மட்டுமே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் ஓராண்டாக நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்?
 
கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தரும் நிலையில், நிர்மலா தேவிக்கு ஓராண்டாக ஜாமீன் தர மறுப்பது ஏன்?
 
நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி விடுவிப்பதில் ஏதேனும் அச்சம் உள்ளதா? என பல கேள்விகளை எழுப்பிய போது பதில் அளிக்க பாஜக ஆளுனர் ஆதரவில் உள்ள அதிமுக அரசு வக்கீல் தயங்கியதால் ..
 

மேலும் வாசிக்க : நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான கட்டுரை 

உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
இதனால் விரைவில் நிர்மலா தேவி வெளியே வரும் நிலை ஏற்ப்பட்டு உள்ளதால் பாஜக வும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசும் கவலையில் உள்ளதாக கட்சி தகவல்களை மேற்கொள் காட்டி ஏஜென்ஸி தகவல்கள் தெரிவித்து உள்ளன