ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய ஆயுர்வேத மையத்தில் (NATIONAL INSTITUTE OF AYURVEDA) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள்:
Post of Pharmacist (Ayurveda) – 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300
Staff Nurse(Ayurveda) – 07
சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300
Lower Division Clerk (LDC) – 05
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
Multi Tasking Staff (MTS) – 35
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900
தகுதி: பார்மசி (ஆயுர்வேதம்), 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 30 வயதிறக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018 @ 5 pm
விண்ணப்பிக்கும் முறை: தேசிய ஆயுர்வேத மையம் (NATIONAL INSTITUTE OF AYURVEDA) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – ‘Director, National Institute of Ayurveda, Jorawar singh gate, Amer road, Jaipur- 302002’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
இத்துடன் Rs.2000 (Rs.1600 for SC/ST) for the post of Pharmacist & Staff nurse, Rs.1800 (Rs.1400 for SC/ST) for the post of LDC & MTS) காசோலையை – ‘Director, National Institute of Ayurveda, Jaipur’ – என்ற பெயரில் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய…