தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில்(NRIDA)  Consultant, Assistant Director, Senior Consultant, Intern  பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 18-06-2021

பணி : Consultant, Assistant Director, Senior Consultant, Interns

மின்னஞ்சல் : nridavacancies@gmail.com

காலியிடங்கள் : 18

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், சிவில் இன்ஜினியரிங்

 பணியிடம் :  இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்ய

இணையதளம்