திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் (National Institute of Technology - NITT) " Junior Research Fellow (JRF)" பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Junior Research Fellow (JRF) |
திட்டம் | திட்டம் 1 : Study on Colluding Android Apps: Mitigating the threat using Machine Learning Techniques திட்டம் 2 : Deep Learning-Based Reconfigurable and Multifunctional Nanophotonic Interconnects for Hyperscale Data Centers and 6G Backhaul Networks |
தேதி | திட்டம் 1 : 02-03-2022 (05.00 pm) திட்டம் 2 : 08-02-2022 (11.59 pm) |
முகவரி | திட்டம் 1 : Dr. R. Bala Krishnan Assistant Professor Department of Computer Science and Engineering National Institute of Technology, Tiruchirappalli – 620 015. திட்டம் 2 : Dr. G Thavasi Raja (Principal Investigator) Assistant Professor, Department of Electronics and Communication Engineering National Institute of Technology, Tiruchirappalli – 620015. |
மின்னஞ்சல் | திட்டம் 1 : balakrishnan.nitt.cse@gmail.com திட்டம் 2 : thavasi@nitt.edu, g.thavasiraja@gmail.com |
காலியிடங்கள் | 2 |
கல்வித்தகுதி | திட்டம் 1 : BE / B.Tech / ME / M. Tech / MS திட்டம் 2 : B.E/B.Tech / ME / M. Tech |
வயது | 35 ஆண்டுகள் |
பணியிடம் | திருச்சி |
சம்பளம் | ரூ. 31,000/- |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து தேர்வு / நேர்காணல் |
அறிவிப்பு | திட்டம் 1 & திட்டம் 2 |
விண்ணப்ப படிவம் | திட்டம் 1 & திட்டம் 2 |
இனைதளம் | இணைப்பு |