ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்(Hindustan Aeronautics Limited-HAL) நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி Design Trainee and Management Trainee தேதி 02-03-2022 காலியிடங்கள் 85 கல்வித்தகுதி பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் வயது 28 ஆண்டுகள் பணியிடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு