தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (TMB) தலைமை மேலாளர்,
மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவு செய்வதற்கான இனையதளம் : https://www.tmbnet.in/tmb_careers/

அறிவிப்பு இணையதளம் : https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf

இணையதளம் : https://www.tmbnet.in/

கடைசி தேதி  : 02-01-2021

பணி : தலைமை மேலாளர்(Chief Manager), மூத்த மேலாளர்(Senior Manager), மேலாளர்(Manager), உதவி மேலாளர்(Assistant Manager)

கல்வித்தகுதி : ஓய்வு பெற்ற அதிகாரி (Retired Officer)

வயது வரம்பு : 61 ஆண்டுகள்

சம்பளம் : Rs. 22,000/- to Rs.35,000/-

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு