தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | பட்டியல் எழுத்தர், உதவுபவர் & காவலர் |
கடைசி தேதி | 01-12-2021 |
முகவரி | முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சை – 613 001. |
காலியிடங்கள் | 185 (பட்டியல் எழுத்தர் – 62, உதவுபவர் – 72, காவலர் – 51) |
கல்வித்தகுதி | பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் |
சம்பளம் | ரூ. 2,410/- முதல் ரூ.4049/- வரை |
பணியிடம் | தஞ்சை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |