மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில்(National Institute for Empowerment of Persons with Multiple Disabilities-NIEPMD) Faculty (Consultant) Level-I & Faculty (Consultant) Level-III பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிஆசிரிய (ஆலோசகர்) நிலை -1 மற்றும் ஆசிரிய (ஆலோசகர்) நிலை -3 [Faculty (Consultant) Level-I & Faculty (Consultant) Level-III ]

முகவரி :  NIEPMD, கிழக்குக் கடற்கரைச் சாலை,
முட்டுக்காடு, சென்னை-603112.

நேர்காணல் தேதி :19-04-2021

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் :  

ஆசிரிய (ஆலோசகர்) நிலை -1 [Faculty (Consultant) Level-I] : ரூ.44,000/-

ஆசிரிய (ஆலோசகர்) நிலை -3 [Faculty (Consultant) Level-III] : ரூ.30,800/-

கல்வித்தகுதி : 

ஆசிரிய (ஆலோசகர்) நிலை -1 மற்றும் ஆசிரிய (ஆலோசகர்) நிலை -3 [Faculty (Consultant) Level-I & Faculty (Consultant) Level-III] : முதுகலை பட்டம்

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில்(TNDTE) வேலைவாய்ப்பு-2021