தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: நிர்வாக இயக்குனர் (Executive Director) – 01

சம்பளம்: ரூ.80,600 முதல் ரூ.1,04,800 வரையில்

வயதுவரம்பு: 01.02.2019 தேதிப்படி அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: MBA (Marketing) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் – ‘DEPUTY GENERAL MANAGER (CORPORATE HR & STRATEGY), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…