தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, பழனி தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | சித்தமருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், பாதுகாவலர் & காதாரப்பணியாளர் |
கடைசி தேதி | 31-03-2022 & 05.45 pm |
முகவரி | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம். தமிழ்நாடு |
கல்வித்தகுதி | சித்த மருத்துவத்தில் MD, B.harm, D.pharm & B.sc(செவிலியர்) பாதுகாவலர் & காதாரப்பணியாளர் : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
காலியிடங்கள் | 19 |
வயது | 18 வயது முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும் |
சம்பளம் | ரூ. 8,000/- முதல் ரூ. 50,000/- வரை |
பணியிடம் | பழனி |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு & மற்றும் விண்ணப்பபடிவம் | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |