தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ( National Human Rights Commission- NHRC) ‘மொழிபெயர்ப்பாளர்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிமொழிபெயர்ப்பாளர்
கடைசி தேதி31-03-2022
முகவரிUnder Secretary (Establishment),
National Human Rights Commission,
Manav Adhikar Bhawan, C-Block, GPO Complex,
INA, New Delhi-110023
மின்னஞ்சல்nhrcestt@nic.in
கல்வித்தகுதிபட்டதாரி
காலியிடங்கள்43
சம்பளம்தட்டச்சு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பிற்கு ஆயிரம் வார்த்தைகளுக்கு ரூ.350/-
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு & மற்றும் விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு