சென்னை பல்கலை கழகத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்டுள்ளன

பணிChief Executive Officer (CEO), Startup Consultant / Project Manager, Office Staff & Office Assistant
கடைசி தேதி28-02-2022
முகவரிஒருங்கிணைப்பாளர்
RUSA 2.0, C5 பிரிவு,
சென்னைப் பல்கலைக்கழகம்,
நூற்றாண்டு கட்டிடம்,
சேப்பாக்கம், சென்னை – 600005.
காலியிடங்கள்5
கல்வித்தகுதிஅறிவியலில் முதுகலை பட்டம் / எம்பிஏ / கணினி அறிவுடன் ஏதேனும் பட்டம் / HSC
சம்பளம்Rs. 10,000 to Rs.70,000/-
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு