திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ‘Research Assistant’   பணிக்கான பல்வேறு பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Research Assistant

கடைசி தேதி : 28-09-2021

முகவரி : ICAR _ NATIONAL RESEARCH CENTRE FOR BANANA, Thogamalai Road, Thayanur post, Tiruchirapalli – 620 102, Tamil Nadu

மின்னஞ்சல் : nrcbrecrecruitment@.gmail.com

கல்வித்தகுதி : M.Sc

சம்பளம் :  ரூ.24,000/-

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு -2021