கனரா வங்கியின் வீட்டுவசதிக்கான கடன் உதவிகளை அளிக்கக்கூடிய நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் (Can Fin Homes Ltd) கிளை நிறுவனத்தில் இளநிலை அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் காலியிடங்கள்: 50
பணி மற்றும் காலியிடங்கள்:
1. Junior Officer on contract – 50
2. Senior Manager on contract – Information technology – 01
Locations:
1. Karnataka – 21
2. Goa – 01
3. Andhra Pradesh / Telangana – 09
4. Bihar – 01
5. Maharashtra – 01
6. Tamil Nadu – 06
7. Haryana – 03
8. Orissa – 01
9. Rajasthan – 02
10. Kerala – 03
11. Gujarat – 01
12. West Bengal -01
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2018
விண்ணப்பிக்கும் முறை: CAN FIN HOMES LIMITED என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.