ECIL – எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் 65 பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை  வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://careers.ecil.co.in/advt2920.php

கடைசி தேதி : 02-11-2020

பணியிடங்கள் : 65

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – 24

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – 13

இளைய கைவினைஞர் (Junior Artisan) – 28

சம்பளம் :

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) –  ரூ. 23,000/-

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – ரூ. 19,864/-

இளைய கைவினைஞர் (Junior Artisan) – ரூ. 18,070/-

கல்வித் தகுதி :

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) –  BE in 60%

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – DIploma in 60%

இளைய கைவினைஞர் (Junior Artisan) – ITI

வயது  : 30/09/2020 தேதியின் படி, 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான  விவரங்களை அறிய…

SEBI-Securites and Exchange Board of India invites- ல் வேலைவாய்ப்பு