இந்திய இராணுவதத்தில் (Indian Army) ‘Technical Entry Scheme‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிTechnical Entry Scheme
கடைசி தேதி23-02-2022
முகவரிOfficers Training Academy,
Chennai- 600616,
Tamil Nadu
காலியிடங்கள்90
கல்வித்தகுதி10 + 2 , JEE (மெயின்) 2021 இல் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
வயது16 1/2 முதல் 19 1/2 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பணியிடம்இந்தியா முழுவதும்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு